The Outsider’s Struggle: “ஸ்டார் கிட்ஸால் என் வாய்ப்புகள் பறிபோனது!” — காக்டெய்ல் 2 விழாவில் கிருத்தி சனோன் ஆவேசம்!
பாலிவுட் திரையுலகில் வாரிசு அரசியலால் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்தும், ஆரம்பகால போராட்டங்கள் குறித்தும் நடிகை கிருத்தி சனோன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
