Posted inLatest News Tamil Cinema News
நாக்-அவுட் செஞ்ச நஸ்ரியா…நயன்தாரா…மறுபடியும் ராஜா ராணி ஆவாங்களா?…
அட்லியை வேற லெவல் இயக்குனராக மாற்றிய படம் "ராஜா ராணி". படத்தை அவர் எடுத்திருந்த விதம் அந்த நேரத்தில் காதலர்களை அதிகமாக கவர்ந்திழுத்தது. படம் தாருமாறு ஹிட் ஆனது. ஆர்யா - ஜெய் இவர்கள் இருவரின் மார்க்கெட்டை உயர்த்தி விட்ட படம்…
