மீண்டும் வருகிறது ‘மூடர் கூடம் 2’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தொடங்கும் ‘மிஷன் பாசிபில்’!

Official first look poster for Naveen's Moodar Koodam 2 Mission Possible.

தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமான ‘மூடர் கூடம்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘மிஷன் பாசிபில்’ படத்தின் அதிகாரப்பூர்வ முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி சினிமா வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

செய்தி ஊடகம் மீது கோபமான இயக்குனர் நவீன்

naveen

மூடர் கூடம், அக்னி சிறகுகள், அலாவுதினீன் அற்புத கேமரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நவீன். இதில் மூடர் கூடம் என்ற படத்தை தவிர மற்ற படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. கொளஞ்சி என்ற படத்துக்கு வசனமும் …

Read more