cinema news3 years ago
சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியன் அப்டேட்
சிம்பு நடிப்பில் ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் கெளதம் மேனன். இவர் தற்போது சிம்புவை வைத்து நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தை இயக்க இருக்கிறார் இப்படத்துக்கு ஏ.ஆர்...