Posted inLatest News Tamil Crime News Tamil Crime NEws
தொடரும் நெல்லை கொடூர கொலைகள்- நாங்குநேரி சம்பவத்தால் மக்கள் அச்சம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் அந்த ஊரை சேர்ந்த வான்மதி என்ற பெண்ணை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துள்ளார். வான்மதியும் நம்பிராஜனும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இருதரப்புக்கும் இத்திருமணம் பிடிக்கவில்லை.…