தமிழ் சினிமாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸின் அசாத்திய ஆதிக்கம்… தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் கூட்டணியின் மெகா ப்ராஜெக்ட்ஸ் விபரம்!
தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளைக் குவித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தற்பொழுது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களை வைத்து அசாத்தியமான மெகா கூட்டணிகளை அமைத்து வருகிறது.
