Posted incinema news Entertainment Latest News
கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சூரி
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சூரி. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடியே சூரியை புகழ்பெற செய்தது என சொல்லலாம். அதற்கு அடுத்தாற்போல் அதிகமான பட வாய்ப்புகள்…