Entertainment2 years ago
முருங்கைக்காய் சிப்ஸ் இவ்வளவு பேர் பார்த்துட்டாங்களா
பாக்யராஜ் முந்தானை முடிச்சுவில் அறிமுகப்படுத்திய முருங்கைக்காயை பல இயக்குனர்கள் இன்னும் விடுவதாயில்லை. பல படங்களில் ரொமாண்டிக் காமெடிக்கு இன்னும் முருங்கைகாயை பயன்படுத்திதான் வருகிறார்கள். உச்சக்கட்டமாக முருங்கைக்காய் சிப்ஸ் என்று படம் எடுத்து அதில் பாக்யராஜ் மகன்...