சென்னை, மூணாறு ஷூட்டிங்கிற்குப் பிறகு இறுதிக்கட்டத்தில் ‘கமல் ஸ்ரீதேவி’… திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் ரொமான்ஸ் என்டர்டெய்னர்!
அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு இயக்கத்தில் பிரபுதேவா, சிம்ரன் நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தின் பிஹைண்ட் த சீன்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
