கூவாகம் திருவிழா- மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த திருநங்கை தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற ஊரான கூவாகம் என்ற ஊர். இந்த ஊரில் உள்ள அரவான் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை இந்தியா முழுவதும் இருந்து திருநங்கைகள் கூடி விடுவர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் …
