ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ டிரெய்லர் அப்டேட்: செப்டம்பர் 25-ல் ரிலீசாகும் படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

Official trailer release announcement banner for Hiphop Tamizha's Meesaya Murukku 2.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.