மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்
நடிகை மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார். இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழ்ந்த நடிகை மீரா …
