டி.வி சேனல்களில் மே 4 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பொறுத்தவரை பாதிப்பட்டோர் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டுமே சுமார் 1,458 பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், …
