Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
பள்ளிகள் திறந்த பின் தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!
உலகளவில் கொரொனா தாக்கத்தால் பல்வேறு சரிவுகளை அனைத்து நாடுகளுமே சந்தித்து வருகின்றது. குறிப்பாக கல்வி, பொருளாதாரம், அன்றாட வாழ்வாதாரம் சார்ந்த சிரமங்கள் போன்ற மனரிதீயான பிரச்சனைகளையும், வாழ்வாதாரம் சார்ந்த சரிவுகளையும் சமாளிக்க நம்மை நாமே தயார்ப்படுத்தி வருகின்றோம் என்று தான் சொல்ல…