குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி ஹீரோவாக ஆன மாஸ்டர் மகேந்திரன் பிறந்த நாள் இன்று
1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாட்டாமை. இந்த படத்தில் சரத்குமார், மீனா, சங்கவி, குஷ்பு, போன்றோர் நடித்திருந்தனர். நீண்ட நாட்கள் இப்படம் ஓடியது. இப்படத்தில் நாட்டாமையாக வரும் விஜயக்குமார் தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில் …
