Industry Shock! — “ரூ. 100 கோடி கடன் சுமை!” — சிக்கலில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்; ‘கருப்பு’ படத்தை காப்பாற்றினாரா சூர்யா?

Actor Suriya and Dream Warrior Pictures logo representing the financial crisis and Karuppu movie release updates.

தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சுமார் 100 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சூர்யாவின் ‘கருப்பு’ பட ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

Karthi: மே மாதம் வெளியாகும் சர்தார் 2 – தீபாவளி ரேஸில் இணைந்த மார்ஷல் அதிரடி அறிவிப்பு

Actor Karthi standing in a dual pose representing his upcoming movies Sardar 2 and Marshal.

நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டு கால அட்டவணை மற்றும் அவரது அடுத்தடுத்த பிரம்மாண்ட கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள்.