விஷ்ணு விஷால் திருமண பாடல் வீடியோ

vishnu vishal jwala gutta

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண வீடியோ ஒரு பாடலாக கிரியேட் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் இதோ.