மாரிதாஸ், சவுக்கு சங்கர் மீதான வழக்கு- அதிகார மமதையின் உச்சம்- அண்ணாமலை
ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம் பற்றியும் அந்த நிறுவனத்தோடு அரசை தொடர்புபடுத்தி பேசிய சவுக்கு சங்கர், மாரிதாஸ் போன்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் இது விசயமாக கட்டுரை வெளியிட்ட ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் மீதும் …
