Tag: manya
மிஸ் இந்தியா வென்ற ஐதராபாத் பெண்
இந்திய அழகிகளுக்கான மிஸ் இந்தியா போட்டி மும்பையில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டியில் ஐதராபாத்தை சேர்ந்த மானஸா என்ற அழகி வெற்றி பெற்று மகுடம் சூடினார்.
மானசா கல்லூரி காலம் முதலே...