மன்மத லீலை படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியீடு
மன்மத லீலை படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். அசோக் செல்வன் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் வா பக்கம் என்ற லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள படம் மன்மத லீலை. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.