Manimegalai

கணவர் கொடுத்த சர்ப்ரைஸ், சந்தோஷத்தில் திக்குமுக்காடிய தொகுப்பாளினி பதிவிட்ட வீடியோ!!

தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய மணிமேகலை, பின்பு காதலித்து பெற்றோரை எதிர்த்து காதர் ஹுசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, விஜய் தொலைகாட்சியில் இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்க்க முடிந்த்து. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால்…