“அமரன் இயக்குநரின் அடுத்த ருத்ரதாண்டவம்!”.. தனுஷின் D55 படத்திற்கு ‘ஓம்’ என மாஸ் டைட்டில் பிக்ஸ்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான வெறித்தனமான ஃபர்ஸ்ட் ஸ்டிரைக் வீடியோ!
வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சாய் அபயங்கர் இசையில் உருவாகும் ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடிக்கும் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
