வந்தால் செல்ல நாயுடன் தான் வருவேன் என்று சொன்ன வாலிபர்- உக்ரைனில் நாயுடன் திரும்பியதாக தகவல்

ukrain malibu

உக்ரைனில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர், ’எனது செல்ல நாய்க்குட்டியுடன்தான் இந்தியா திரும்புவேன்’ என்று கூறிவந்த நிலையில், அவர் விருப்பப்படியே அனைத்து தடைகளையும் தகர்த்து தனது சொந்த ஊரான டேராடூனுக்கு செல்ல நாய்க்குட்டியுடன் …

Read more