Mansoor Ali Khan’s Epic Throwback! — “இது AI உருவாக்கியது அல்ல!” — லெஜண்ட் போட்டோகிராபர் எடுத்த தனது முதல் படத்தின் மிரட்டலான ரெட்ரோ மேக்கப் டெஸ்ட் புகைப்படம்; மன்சூர் அலிகான் பதிவு வைரல்!

Rare original retro makeup test still of Mansoor Ali Khan for his debut movie captured by photographer Stills Ravi.

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகரான மன்சூர் அலிகான், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்களுக்கு மத்தியில், தனது முதல் படத்தின் அரிய உண்மையான மேக்கப் டெஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளார்.