நிர்வாகி வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய கமல்

நிர்வாகி வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய கமல்

கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் நிர்வாகியாக இருப்பவர்  டாக்டர் மகேந்திரன். இவர் மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவராக உள்ளார். மேலும் இவர் விவசாயி, டாக்டர் என பல்வேறு பரிமாணங்களை உடையவர். பொதுவாக…