Cheran’s Kamal Devotion : “15 நாள் தூக்கமே வரல” – கமலைப் பார்த்து மிரண்ட சேரன்! குணா டூ மகாநதி!

A creative collage featuring Director Cheran alongside iconic stills of Kamal Haasan from the film Gunaa.

கமல்ஹாசனின் ‘குணா’ படத்தைப் பார்த்த பிறகு ஏற்பட்ட பிரமிப்பால், எப்படியாவது அவரிடம் வேலை செய்ய வேண்டும் என்ற வெறியில் ‘மகாநதி’ படத்தில் இணைந்ததாக இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.