cinema news3 years ago
மஹா படம் வெளிவரக்கூடாது- இயக்குனர்
ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இப்படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட அன்றிலிருந்தே பஞ்சாயத்தாகதான் உள்ளது. ஆரம்பத்தில் ஹன்சிகா சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி போஸ்டர்களில் இடம்பெற்றிருந்து சர்ச்சையானது. இந்த படத்தை ஓடிடியில்...