விஷாலின் முரட்டுத்தனமான ஆக்ஷன் சம்பவம்… “மகுடம்” டீசர் ரிலீஸ் தேதி இதோ… தியேட்டர்களை அதிரவிட வரும் SGF99!

Actor and director Vishal locked to release the official action-packed teaser of his 35th movie Magudam under Super Good Films on June 10.

தமிழ் திரையுலகின் முன்னணி ஆக்ஷன் ஸ்டார் விஷால் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகுடம்’ திரைப்படத்தின் மாஸான டீசர் ரிலீஸ் தேதி தற்பொழுது வெளியாகியுள்ளது.