Entertainment2 years ago
மாஸ்டர் உதவி இயக்குனர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்
மாஸ்டர் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மகேஷ் பாலசுப்ரமணியம் இவர் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதற்கு முன் மாநகரம், கைதி படங்களில் ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் இவர் இருந்துள்ளார். மாஸ்டர் படத்தின்போது...