thuruv

ஸாரி நான் ரொம்ப பிசி!…பேக் அப் சொன்ன காளமாடன் பட கதாநாயகி?…

துருவ்விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் தயா, நீலம் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் துவக்கப்பட்டுள்ள படம் "பைசன் காளமாடன்". நேற்று படத்தினுடைய பெயர் வெளியிடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. துருவ்விக்ரமிற்கு இந்த படம் நிச்சயமாக ஒரு திருப்புமுனையை தரும் என்ற பேச்சுக்கள்  இப்பொழுதே…