விக்ரம் டீஸர் உருவான விதம் குறித்து லோகேஷ் கனகராஜ்
கமல் 1985ல் நடித்து வெளிவந்த விக்ரம் படம் போல் மீண்டும் அதே பெயரில் ஒரு படம் நடிக்கிறார். நேற்று கமலின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் டீஸருடன் படப்பெயர் அறிவிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் …
