மறக்க முடியாத லதா மங்கேஷ்கர்…கேட்டுக்கிட்டே இருக்கலாம் இவங்க பாடல்களை!…
தமிழை தாய் மொழியாக கொண்டிருக்காமலும், தமிழகத்தை பூர்வீகமாக கொள்ளாமலும் தமிழ் சினிமாவில் பாடல்களை பாடி முத்திரை பதித்தவர்கள் ஏராளம். அவர்கள் பாடிய பாடல்கள ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல் …
