சாமானியனுக்கு ஜாதகம் சரியில்லையாம்!…சாதகமாக வேண்டிய விஷயம் கூட சறுக்கி விட காரணம் இது தானாமே?…
“மேதை” படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுகளுக்கு பிறகு திரையில் தோன்றிவிட்டார் ராமராஜன். “சாமானியன்” மக்கள் பிரச்சனைக்காக களம் கண்டுள்ளார். வங்கிக்கொள்ளையில் ஈடுபடுகிறார்.அதற்கான காரணம் என்ன என்பதனை சொல்லியிருக்கிறது திரைக்கதை. ராமராஜனனை ‘பளீச்’சென காட்ட …
