யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘லா லா லா’ பாடல்! பிரணவ் முனிராஜின் இசையில் கலக்கும் ஹிட் பாடல்!

The official success poster for the 'LaLaLa' song crossing 5 million views on YouTube.

பிரணவ் முனிராஜ் இசையில் வெளியாகி, ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ள ‘லா லா லா’ பாடல், யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.