Posted incinema news Latest News Tamil Cinema News
ஹிந்து கடவுள் மஹாலட்சுமி குறித்து ஹாலிவுட் நடிகை பெருமிதம்
நம் இந்திய பாரம்பரியம் குறித்தும் கடவுளர்கள் குறித்தும் அறிய வெளிநாட்டினர் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். நம்முடைய இந்திய சன்னியாசிகளின் மடம் பலவற்றில் வெள்ளைக்காரர்களே அதிக அளவில் தியானம் யோகா போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அப்படியாக ஹாலிவுட் நடிகை ஒருவரும் ஹிந்து மக்கள் பெரும்பான்மையாக…