“சினிமாவுக்கு வருவேன்னு எதிர்பார்க்கல…” கோவில்பட்டியில் மனம் திறந்த ‘சீன்’ பட நடிகர் ராஜ் பிரியன்!

Actor and content creator Raj Priyan speaking to reporters during an interview in Kovilpatti.

சூர்யா நடிப்பில் வெளியான ‘சீன்’ திரைப்படத்தில் நடித்த ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ் பிரியன், தான் சினிமாவுக்கு வர டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களே காரணம் என கோவில்பட்டியில் தெரிவித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.