கொம்பு வச்ச சிங்கம்டா அற்காலி பாடல்
கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் அற்காலி என்ற பாடல் வெளியாகியுள்ளது.
கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் அற்காலி என்ற பாடல் வெளியாகியுள்ளது.
சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் தன் அடுத்த படமான கொம்பு வச்ச சிங்கமடா படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டின், யோகிபாபு, சூரி, ஸ்ரீபிரியங்கா, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். …