Anniversary Special: “என்றென்றும் காதல்!” அஜித்துடன் திருமண நாளை கொண்டாடிய ஷாலினி.. இணையத்தை கலக்கும் கியூட் போட்டோ!

Actress Shalini Ajith Kumar sharing a romantic and candid photo with her husband Ajith Kumar on their wedding anniversary.

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான அஜித் – ஷாலினி இன்று தங்களது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். இதையொட்டி ஷாலினி பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.