Posted incinema news Latest News Tamil Cinema News
இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா? நம்ம பிரேமம் நாயகியா!
மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் கொடி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழில் காட்டிலும் தெலுங்கில் தான் அம்மண்ணிக்கு மார்க்கெட் அதிகம். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு…