Posted inEntertainment Latest News Tamil Flash News
கிரண்பேடி மாற்றப்பட்டது குறித்து ஸ்டாலின்
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சில வருடங்களாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி இருந்தார். இவர் ஆளும் அரசின் பல சட்ட திட்டங்களில் தலையிடுவதாக பலமுறை பாண்டிச்சேரி முதல்வராக இருந்த திரு.நாராயணசாமி தொடர்ந்து கடிந்து கொண்டார். இருப்பினும் எதையும் காதில் கேட்காத…
