பிரச்சாரத்தில் செல்பி எடுத்து கலக்கும் குஷ்பு

பிரச்சாரத்தில் செல்பி எடுத்து கலக்கும் குஷ்பு

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது எங்கு பார்த்தாலும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டி வருகிறது. திமுக , அதிமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும்…