Amoeba

புதிய வகை அமீபா…பயம் வேண்டாம்…சுகாதார துறை அறிவுரை…

கேரளாவில் புதிய வகை மூளையை தின்னும் அமீபா பரவி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பேர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மேலும் இந்த புதிய வகை அமீபா பலருக்கும் பயத்தை உண்டாக்கியுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்…