Actress KeerthySuresh Childhood Photo

மலையாள சூப்பர் ஸ்டாருடன் போட்டோவில் இருப்பது நம்ம கீர்த்தியா? வைரலாகும் புகைப்படம்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனது 60வது பிறந்தநாளை நேற்றைய தினமான மே 21ஆம் தேதி கொண்டாடினார். இதனையடுத்து, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, உலக நாயகன் கமல்ஹாசன் என திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அவர்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.…