ரஜினி நடித்த திகில் படம் கழுகு வெளியாகி இன்றுடன் 41 வயது

ரஜினி நடித்த திகில் படம் கழுகு வெளியாகி இன்றுடன் 41 வயது

எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1981ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி வெளியான திரைப்படம்  கழுகு. படத்தின் டைட்டில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை பார்வையாளர்களை இப்படம் கட்டிப்போட்டது என்றால் மிகையாகாது. நரபலியையும் போலி சாமியார்களையும் மையப்படுத்தி வந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம்…