பிறந்த நாள் கொண்டாடும் பிந்து மாதவி!…வாழ்த்தி வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்!…
ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் பிந்து மாதவி. மாடலாக வலம் வந்த இவர் அடுத்தது படங்களில் நடிக்க துவங்கினார். தனது தந்தையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தான் இவர் சினிமாவில் நடிக்க வந்தார். பிந்து மாதவி எடுத்த முடிவினால் தந்தை – மகள் இருவரும் எட்டு மாதங்களுக்கு மேலாக பேசாமலேய இருந்திருக்கின்றனர். தெலுங்கு படத்தில் முதல் முதலாக…