சித்ராவுக்கு பதில் இனி இவர்தான் நடிக்கிறார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்தவர் சித்ரா. குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்த சித்ரா பெண்களிடையே மிக பிரபலமானார். பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். …
