suchitra kasthuri

சரக்கெல்லாம் சகஜம் தான் சினிமால இதெல்லாம் பெருசா பேசிக்கிட்டு… சுசித்ராவிற்கு அட்வைஸ் கொடுத்த பிரபலம்?…

சுசீ லீக்ஸ் இந்த பெயர் சில வருடங்களுக்கு முன்னரே பரபரப்பை கிளப்பிய ஒன்று. இப்படியெல்லாம் நடந்திருக்குமா என எண்ணிபார்த்து முடிக்கும் முன்னரே சுசித்ராவின் மனம் திறந்த பேட்டி. அது அவரின் ஆதங்கமா?, அல்லது ஆழ்மனக்குமுறலா?, அல்லது தவறா என விவாதங்களும் ஆங்காங்கே…