Posted incinema news Entertainment Tamil Cinema News
காசி தியேட்டர் மீது வழக்கு
சென்னை அசோக்நகரில் உள்ளது புகழ்பெற்ற காசி தியேட்டர். வெளியூர்க்காரர்கள் உள்ளூர்க்காரர்கள் அனைவருக்குமே நன்கு அறிமுகமான பாரம்பரியமான தியேட்டர். சென்னையின் அடையாளங்களில் ஒன்று இந்த தியேட்டர். இன்று காலை மாஸ்டர் திரைப்படம் வெளியான நிலையில் கொரோனா விதிமுறைகளால் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே…