ajith

பயத்தோடவே தான் இருந்தேன்…அஜீத் பட இயக்குனர் சொன்ன அதிர்ச்சி தகவல்!…

"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்தில் கார்த்திக், ரோஜா நடித்திருந்தனர். கௌரவ வேடத்தில் அஜீத் நடித்திருந்தார். கதாநாயகன் கார்த்திகின் நண்பராக ரமேஷ் கண்ணா நடித்திருந்தார். கார்த்திக், ரோஜா, பின்னனி இசை அதற்கு பிறகு படத்தில் அதிகமாக காணப்பட்டவர் ரமேஷ் கண்ணா தான். விக்ரமனுக்கு…