மொழி அவமதிப்பு- மன்னிப்பு கேட்ட கூகுள்
கூகுளில் யதார்த்தமாக ஒரு விசயத்தை அனைவரும் பார்வையிடும்போது அது வைரலாகி விடுகிறது. கூகுள் தேடுபொறியில் தொடர்ச்சியாக ஒரு விசயத்தை பார்த்துக்கொண்டே இருக்கும்போது அது கூகுள் தேடுபொறியில் இரண்டு வார்த்தை டைப் செய்யும்போதே காண்பிக்கும் ஒரு …
